உன் நினைவாய்

காற்றில் உரசும் மின் கம்பியாய் ...
ஆற்றில் உலவும் மீன் கன்னியாய் ...
ஊற்றில் உருகும் வான் நீராய் ...
உயிரில் ஊடுருவும் பெண் நினைவாய் ...

எழுதியவர் : கதா (30-May-21, 11:13 pm)
சேர்த்தது : கதா
Tanglish : un ninaivay
பார்வை : 426

மேலே