தோற்றங்கள்
பார்க்கப் பார்க்க மனதிற்கு களிப்பூட்டும்
இளம் பாவையர் எழில் தோற்றம்
எப்போதும் மனதிற்கு பரவசமூட்டும் எழில்
பொங்கும் அபிராமி அம்மனின் தோற்றம்
ஒன்றே என்றும் எப்போதும்