பயணம்

வாழ்க்கை பயணம்
ஓட்டுநர் தந்தையாகவும்
நடத்துனர் தாயாகவும் இருந்தால்
பயணிகள் பிள்ளைகளாவும்
ஒழுங்காக கரை சேர்க்க
இருவரின் பங்கு முக்கியமானது

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (5-Jun-21, 11:45 am)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : payanam
பார்வை : 65

மேலே