கற்பனை கவிதை
வானம் பொலிக்கின்ற மழையே நீ
அழகின் உருவமே
திகட்டாத தேனே
தித்திக்கும் மாங்கனியே
சுவைக்கும் கரும்பே
தென்றல் காற்றே
நந்தவனத்தில் பூத்த மலரே
ஓடிவரும் காவேரியே
அசைந்தாடும் நாணலலே
கொஞ்சும் கிளியே
முல்லை கொடியே
ஆடை கட்டிவந்த நிலவே
என்னை திருடிய திருடியே
உன் வசம் அடைந்தேன் அடிமையாக
உனக்கு நான்