கல்லூரிநாள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தேம்
பல பெயர்களில் அன்பாய் அழைத்தேம்
சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தேம்
தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேச்சுவேம்
பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம்

எழுதியவர் : தாரா (7-Jun-21, 12:15 am)
சேர்த்தது : Thara
பார்வை : 208

மேலே