நீ செய்த காதல் உதவி

தோள்சாய்ந்த போது
வெல்வேன் என்று நினைத்தேன்
தோல்வியில் மனம்சாய்ந்து
நின்றதுதான் நீ செய்த
காதல் உதவி !

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jun-21, 9:58 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 37

மேலே