கோபுர பொம்மைகளுக்கு

கோபுர பொம்மைகளுக்கு
எவ்வளவு அழகு
கோபுர வாசலில் கோலமிடும் நீ
அசையாது நின்றால்
நீயும் ஒரு கோபுர பொம்மைதான் !

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jun-21, 7:12 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 58

மேலே