இறை கை

கையளவு
கர்ப்பப்பை ...
பையளவு... விரிந்து
மீண்டும் ...கையளவு
சுருங்குவது...
இயற்கையால் அல்ல....
இறை கையால்.

எழுதியவர் : PASALI (10-Jun-21, 5:20 am)
சேர்த்தது : PASALI
Tanglish : irai kai
பார்வை : 63

மேலே