கிரகணம்

யாரும்...
யாரையும்
விழுங்கினால்
கிரகணம் என்றால் ...
தினம் தினம்
இங்கு...
தெருவுக்குத் தெரு
கிரகணங்கள் தோன்றலாம் ...
முன்னனியில்
இருப்பவர் ...
வட்டிக்காரரும்...
சேட்டு மார்களுமாகத்தான்
இருக்கும்.


மரு.ப.ஆதம் சேக் அலி.
களக்காடு.

எழுதியவர் : PASALI (10-Jun-21, 1:29 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 24

மேலே