கொஞ்சுங் கிளியே தூதுசெல்
நேரிசை ஆசிரியப்பா
கொஞ்சும் கிளியே தூது சென்று
வஞ்சியி டஞ்சொல் கிளியே கிளியே
மாஞ்சோ லையில் நானும் காத்தி
ருக்கே னென்று சொல்கிளி யேசொல்
கிளியே யென்கிளி யேநீ சொல்லு
யென்னன் பிடம்போய் சொல்லு கிளியே
நீயும் விரைந்து சென்று
கூற வளிடமே பறந்து செல்லே
.......
.........