காலம் ...!

பிரியமான ஸ்நேகிதர்களுக்கு
அவர்களது சந்திப்பு
ஒரு இனிப்பு தான் , எல்லோருக்கும்
அந்த சூழ்நிலை
கிடைப்பதில்லை ..! கிடைத்தாலும்
பழகுவதற்கு சங்கோஜம் ..
பணக் கஷ்டத்தால் பாசத்தையும்
பங்கு போடும் காலம் ......!

எழுதியவர் : வினையா (26-Sep-11, 5:13 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 395

மேலே