மது

மது 🍾🍷🍾🍷🍾🍷🍾
ம கிழ்ச்சியிலும் து க்கத்திலும்
ம டிவதற்குத் து ணிவு
ம க்களாட்சிக்குத் து ணையாய்
ம றுபடியும் து வக்கம்
ம ரணமும் து ரும்பென
ம னிதனே து ட்டுடன்
ம கிழ்ச்சித் து ள்ளலாய்
ம னமெல்லாம் து டிதுடித்து
ம யக்கம் து ளிர்விட
ம க்கள் து க்கம்
ம ன்னர் து டைத்தார்

🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷

எழுதியவர் : க.செல்வராசு (14-Jun-21, 3:10 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : mathukkadai
பார்வை : 64

மேலே