மௌனக் கலை
வண்ணக் கோடுகளை வரைவது
ஓவியக் கலை
கல்லில் சிலை செதுக்குவது
சிற்பக்கலை
சொற்களை அழகினில் சொல்வது
கவிதைக்கலை
விழியின் இதழின் மௌனத்தில் சொல்வது
காதலின் கலை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வண்ணக் கோடுகளை வரைவது
ஓவியக் கலை
கல்லில் சிலை செதுக்குவது
சிற்பக்கலை
சொற்களை அழகினில் சொல்வது
கவிதைக்கலை
விழியின் இதழின் மௌனத்தில் சொல்வது
காதலின் கலை