நாணம்

உன் மார்பில் சாயும் தருணத்தில்
உன் நுனிவிரல் கொண்டு _என்
தலைக்கோதி..
என் நெற்றியில் இடும் முத்தமே..
கூறிவிடும்..
உன் மீது கொண்ட
காதலின் ஆழத்தை..
என்னுள் சிந்தும் நாணத்தால்..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (16-Jun-21, 11:17 am)
Tanglish : naanam
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே