என்னிலா

வானத்தில் வலம் வரும் வெண்ணிலா
என்மனதில் நித்தம் உலாவி வரும்
என்னிலா இவள் என்காதலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-21, 1:59 pm)
பார்வை : 54

மேலே