இயற்கை
சில்லென்ற காலை பொழுதில்
கன்னம் வருடும் குளிர்ந்த காற்றில்
குயில்கள் கூவுகின்ற கானத்தில்
ஏழு வண்ண வானவில்லும்
கருமை நிற மேகங்களும
முன் கூட்டியே அறிவித்துவிடும்
இயற்கையின் வானிலை அறிக்கையை..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
