வலி
பெண்ணாய்ப் பிறப்பதே பெரும்பாடுதான் என்று சலித்துக் கொண்டாள் மகப்பேறு பார்த்த மருத்துவச்சி....
ஆமாம் என்பதுபோல தலையசைத்தாள் வலி பொறுக்காத பச்ச உடம்புக்காரி....
வேல் முனியசாமி.