பொய்

பொய் பூசிய கண்
மெய் பேசாத வாய்...

மெய் மறைக்கும் விழி
பொய் உரைக்கும் இதழ்...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (17-Jun-21, 4:15 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : poy
பார்வை : 69

மேலே