கனவில் கண்ட முகம்
கனவில் கண்ட முகம்
எதிரில் வந்த கணம்
ரணமும் மிக சுகமாய்
மனமும் மிக இலகுவாய்...
-உமா சுரேஷ்
கனவில் கண்ட முகம்
எதிரில் வந்த கணம்
ரணமும் மிக சுகமாய்
மனமும் மிக இலகுவாய்...
-உமா சுரேஷ்