அணிந்து கொள் என்னை

என்னைப் புரிய வைக்க
என் பாதணிகளை
கொடுத்துவிட்டேன் உன்னிடம்
அணிந்து கொள்!
என்னை...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (18-Jun-21, 3:13 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : aninthu kol ennai
பார்வை : 32

மேலே