அவள் தான் அம்மா

ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து சிரித்தது
பிறகு சொன்னது
“நீ என்னை பறிக்கும் முன்பே
நான் உன் மனதை பறித்து விட்டேன் ” என்று…

எழுதியவர் : (5-Dec-09, 2:45 pm)
சேர்த்தது : Raveendran
பார்வை : 977

மேலே