கருக்கருவா அல்ல

கலித்துறை

தேமா விளம் விளம். விளம் மா

கத்தி நாவிதன் கைக்கழுத் தறுக்கவல் லதெனின்
செத்தார் பட்டியல் யென்றுள தைவிளம் பிடும்நீ
கத்தி வெட்டிடு மாலர சுடனரு கும்தான்
வெத்துப் பேச்சது சாதியும் கருக்கரு வாளோ

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jun-21, 11:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே