ராமா நாமம் தாரக மந்திரம்
ராம ராம ராம ராம்
ராமநாம மகா மந்திரம் இது
ராம நாமம் தாரக மந்திரம்
ராம என்று ஒருமுறையே கூறினாலும்
ராமனுக்கு முன் அனுமன் அங்கு
வந்து உனக்கு ஆசி வழங்குவான்
ராமனின் அருள் உனக்கு கிட்டிட
ராமனைத் துதி மனமே இன்றே
துன்பம் துறந்து வாழ