எல்லாமுமாக

எவளோ ஒருவளாக
இருந்த நான்
இன்று உன்னுள்
எல்லாமுமாக...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (21-Jun-21, 1:24 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 61

மேலே