இருப்பைக் காட்டு

இருப்பை காட்ட சொன்னேன்
வெறுப்பை உமிழ்ந்தாய்...
வெறுத்து விலகியபின்
அலை அடிக்காதே...
அலைகள் ஓய்வதுமில்லை
ரணங்கள் காய்வதுமில்லை...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (21-Jun-21, 1:10 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : iruppaik kaattu
பார்வை : 40

மேலே