உலகம் இந்த உலகம் __ சி எம் ஜேசு

உலகம் இந்த உலகம்
___world music டே song __

கோரஸ் :
இசையே என் இசையே
அசைவே என் இசைவே

பல்லவி :
உலகம் இந்த உலகம்
உருண்ட பூமிபோலாகுமே
உயிரும் அதன் உணர்வும்
வெடித்த ஒளித்துகள்களாகுமே

அநுபல்லவி :
பாம்பினை போலே ஊர்கின்றோம்
பறவையை போலே பறக்கின்றோம்
மீனைப்போலே நீந்தினோம் -விண்
மீனைப்போல ஒளிர்கின்றோம்

சமஸ்டி சரணம் :
இந்த பிரபஞ்ச நிலைகளை
இசையென மாற்றி
இறையின் உயரம் தொட
இணைந்தெழுவோம்

கோரஸ் :
இசையே என் இசையே
அசைவே என் இசைவே

வரிகள்
_________
சி .எம் .ஜேசு பிரகாஷ்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (21-Jun-21, 10:38 am)
பார்வை : 19

மேலே