அமிர்த விசம்
அமிர்த விசம்
அதிகம் வெறுக்கப்படுவது நீயாகிடிலும் ,
அதிகம் தேடப்படும் உருவமும்
உன்னுடையதாய்...
அதிகம் கேட்கத் துடிக்கும்
குரலும் உன்னுடையதாய்...
அளவிற்க்கு மிஞ்சிய அமிர்தம்
விசமென்பதை மறந்து...
-உமா சுரேஷ்