வாகை சூடவா

பிறை சூடிய எனக்கு
மலர் சூட மனமில்லை...
உன் வாஞ்சையே என்றும்
என் வாகையாய்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 10:07 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 125

மேலே