காதல் மேகமே

என் காதல் மேகமே
என்னை சூழ்ந்து
நீ இருக்க ...
என் வாழ்க்கை
வெளிச்சத்தில் இருந்தது ..!!

என் காதல் மேகமே
என்னை விட்டு
நீ விலகி சென்றாய்
என் வாழ்வில்
இருள் சூழ்ந்தது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jun-21, 10:03 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal megame
பார்வை : 631

புதிய படைப்புகள்

மேலே