நூல் அறுந்த பட்டம்

நீலவானத்தில்
நூல் அறுந்த பட்டம்
பறக்கின்ற
திசை தெரியாமல்
சுற்றி திரிவதைபோல் ..!!

காதல் என்னும் வானில்
நூல் அறுந்த பட்டமாக
நான் திசை தெரியாமல்
தவிக்கின்றேன் ....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Jun-21, 9:48 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 525

மேலே