முத்தம்
நீ இல்லாத இந்த இடைவெளி !
நீ இல்லாத நிமிடங்கள் !
நீ என்னுடன் இல்லாத நாட்கள்
இவை அனைத்திலும்
நீ வெளி காட்டாத காட்டாவும் முடியாத
நம் பிரிவின் வலியையும்
நம் காதலையும் ,,,,,,
உன் இதழ்கள் ஒரு நொடியில் வெளிப்படுத்தியது
முத்தத்தில் !!!
..................என்னவனே..............