சொர்க்கமே இனி நீதானடி

சொர்க்கமேஇனி நீதானடி என்சொந்தமே
சொர்க்கத்தின் அமுதெலாமுமே உன்னிதழிலா
சொர்க்கத்தமி ழின்கவிதை பொக்கிஷமே
சொர்க்கம்துறந் துவந்தஎழில் ஊர்வசியே
சொக்கத் தங்கமடிநீ சுடர்விழியடி
தேன்மொழி
பக்கம் வாநீ அருகில் அமரடி
தோள்சாய் கவிதை சொல்லிடு அமுதமே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jun-21, 5:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 131

மேலே