தேவதை கவிதைகள்

நீ முகம் கழுவிய
தண்ணீர் பயந்த
தோட்டத்து செடிகளில்
பூத்துக்குலுங்குகின்றன
அழகு

எழுதியவர் : விஜயகுமார்.துரை (24-Jun-21, 4:57 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 256

மேலே