காலண்டர்

உருகுலைந்து போவாய்
எனதெறிந்தும்
கி ழிக்கச்சொன்னது நீதான்

கண்ணன் கைகளும்
துச்சாதன கைகளே
தினம் தினம் கி ழிப்பதால்

அம்மணப்படுத்தும்
கண்களுக்குமுன் நீ
அம்மாவாக காட்சி தருகிறாய்
அதனா ல்தான்
கண்களில் ஒத்திக்கொண்டு
கடந்து போகிறார்கள்

எழுதியவர் : (25-Jun-21, 5:31 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 13

மேலே