காதல் பார்வை

யார் இவள்லோ
என்னை காதலிக்கா பிறந்தவாலோ
பெண் பூ வாய் மலர்ந்தவாலோ
மௌனமாய் இருப்பவாலோ
மனத்தை தொட்டு சென்றவாலோ
துணையாய் வந்தவாலோ
புதிதாய் நின்றாவாலோ
சிறு புன்னகை தந்தவாலோ
என்னோடு சேர்ந்தவாலோ
நெஞ்சில் என்னை சுகமாய் சுமப்பவாலோ

எழுதியவர் : தாரா (25-Jun-21, 1:55 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal parvai
பார்வை : 177

மேலே