ஆல்ப்ஸ் மலையின் அழகியத் தென்றல் காற்றினில்

நின்றன் வென்றான்
அள்ளிச் சென்றான்
ஆல்ப்ஸ் மலையின்
அழகியத் தென்றல் காற்றினில்
உறங்குகிறது
மக்களின் பணம் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-21, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே