கூரையில் ஓட்டை

ஓலைக் குடிசை
கூரையில் ஓட்டை
தாரை தாரையாகச்
சொட்டுது நீர்
மழை
ஏந்தி விளையாடுகிறான்
ஏழைச் சிறுவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-21, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : koorayil otaai
பார்வை : 41

மேலே