நடுவில் நான்

முன்னால்
காதலி....
பின்னால்
மனைவி....
நடுவில்
நான்........

இனிக்கிறதென்று
முழுங்கவும்
முடியாமல்....
கசக்கிறதென்று
துப்பவும்
முடியாமல்
நான்.......

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (26-Jun-21, 1:59 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : naduvil naan
பார்வை : 52

மேலே