பெயரில் இருக்கிறதா மதிப்பு

"பெயரில் இருக்கிறதா மதிப்பு ?"


பெயரளவில்
இழிவிருந்தாலும்...

ஒரு பட்டம்...

அனைவரையும்
மதிப்பாக
பார்க்கவும் வைக்கும் ...

" *மூத்த குடிமகன்* "
என்று அதற்குப்
பெயரும் வைத்தான்.

ஒரு பட்டம்....
பெயரளவில்
மதிப்பைத் தந்தாலும்...

அனைவரையும்
முகம் சுளிக்க வைக்கும்

" *குடிமகன்"* என்று
அதற்குப் பெயர்.

இரண்டிற்கும் உள்ள
ஒரே ஒற்றுமை ...

அது ஆண் என்றாலும்...
பெண் என்றாலும்...
" *மகன்"* என்றே
அழைக்கப்படுவது.

எழுதியவர் : PASALI (27-Jun-21, 7:32 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 52

மேலே