வெட்டு

" உன் மனதில் என் நினைவிற்கு அணை கட்டு,

அது போகுது தறி கெட்டு!

இல்லையேல் அதற்கு வரி கட்டு,

முதல் தவணையாக போடுவேன்,

உன் காதல் பார்வைக்கு
வெட்டு! "

எழுதியவர் : (30-Jun-21, 10:59 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : vettu
பார்வை : 57

மேலே