அறுத்த மாண்புகள்
எடுடா கத்தி, அறுடாக் கழுத்தை, இழுடா சங்கிலி, முடிந்தது இன்றைய தேவை...,
சலனமின்றி வகுப்பறைக்குள் நுழைந்தன, அறுத்த மாண்புகள்.....!