வல்லுநர்

காந்தமாகிய பிரச்சனை
அழைத்து வரும்
ஆணிகளை ஆராயாமேலே
ஆணிவேரான காந்தம்
கண்டு தெளிந்து
காலத்தே முடிவெடுப்பது
வல்லுநரின் சிறப்பு!

-தினேஷ் காளிமுத்து.

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (2-Jul-21, 9:23 pm)
பார்வை : 38

மேலே