தேனுண்ணும் வண்டு
காப்பியக் கலித்துறை
தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா)
வாடா புதிய. வனமுல்லைதான் நீயு பாரே
மூடா. அதையும் தொடுத்துன்சடை சூட பாரே
நாடா தவண்டுன். தலையின்மலர் நாடும் பாரே
பாடா படுத்தும். மலர்தேனதை யுண்ண பாரே
..........