கனவிலும் நனவிலும்
நேரிசை வெண்பா
கண்ணாலே நான்கண்டக் காட்சி நனவினில்l
கண்டபோதே இன்பம் அனுபவித்தேன் -- கண்ணும்
அயர்ந்துமே தூங்கவர் வந்த கனவில்
வியந்து மகிழவும் மென்று
திருக்குறள். 5/14
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
