கைகாட்டி
கையசைத்துக்கொண்டே
ரயிலில் நீ போன பின்பு
ரயிலை அனுப்பிவிட்டுத்
தண்டமாய் கிடக்கும்
தண்டவாளங்கள் போல
நானும் நின்றிருந்தேன்
உன்னை அனுப்பிவிட்டு
உனது நினைவுகளோடு
கையசைத்துக்கொண்டே
ரயிலில் நீ போன பின்பு
ரயிலை அனுப்பிவிட்டுத்
தண்டமாய் கிடக்கும்
தண்டவாளங்கள் போல
நானும் நின்றிருந்தேன்
உன்னை அனுப்பிவிட்டு
உனது நினைவுகளோடு