பின்னல்
உன் அம்மா - உனக்கு
திண்ணையில் அமர்ந்து
ஜடை பின்னும்போது -
நீ ஓரக்கண்ணால்
என்னைப்பார்த்து
என் மனசுக்குள்
வலை பின்னிக்கொண்டிருந்தாய்
உன் அம்மா - உனக்கு
திண்ணையில் அமர்ந்து
ஜடை பின்னும்போது -
நீ ஓரக்கண்ணால்
என்னைப்பார்த்து
என் மனசுக்குள்
வலை பின்னிக்கொண்டிருந்தாய்