மதுவும் மாதுவும்

மக்கள் நல அரசே
மக்கள் நலமுடன் வாழ
மதுக்கடைகளையும்
மது உற்பத்தி ஆலைகளையும்
உடனே மூடச் செய்திடு
அப்படியே
மயக்கமின்றி நான் வாழ
அவள் கண்களையும்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (3-Jul-21, 9:42 am)
பார்வை : 67

மேலே