ஒரு தலைக் காதல்

யார் சொன்னது - இதை
ஒரு தலைக் காதலென்று
அவள் இதயம் திறந்தாளா
இல்லையா? - என்று
இரு தலைக் கொல்லியாய்
நான் தவிக்கையில்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (3-Jul-21, 9:44 am)
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 131

மேலே