மதுவும் மாதுவும்
யார் சொன்னது? - இதை
ஒரு தலைக் காதலென்று
அவள் இதயம் திறந்தாளா
இல்லையா என்று
இருதலைக் கொல்லியாய்
நான் இங்கு தவிக்கையில்
யார் சொன்னது? - இதை
ஒரு தலைக் காதலென்று
அவள் இதயம் திறந்தாளா
இல்லையா என்று
இருதலைக் கொல்லியாய்
நான் இங்கு தவிக்கையில்