நிலாப் பார்த்த காதல்

கலித்துறை


மா. கருவி. கூவி. மா. கருவிள காய்

விண்ணில் நிலவினை. ஏத்திய. நாளின் றுவரையில்
மண்ணில் நடந்தவக் காதலில் நிலாசாட் சியல்லவா
எண்ணி. முடித்தவர் யிங்கெவர். காதல். அனைத்தையும்
கண்கள். கலந்துசேர்ந். தார்பல கோடி வகைத்தாமே


...........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jul-21, 11:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே